கால்ப்பந்தாட்ட நடுவர்களுக்கான பயிற்றுனர்களுக்கான ஏ தரப்பரீட்சையில் அனுராகாந்தன் சித்தி பெற்றுள்ளார்

0
368 views

கால்ப்பந்தாட்ட நடுவர்களுக்கான பயிற்றுனர்களுக்கான ஏ தரப்பரீட்சையில் வடமாகாணத்தைச் சேர்ந்த கிளிநொச்சி மாவட்ட கால்ப்பந்தாட்டப்பயிற்றுனர் எல். அனுராகாந்தன் சித்தி பெற்றுள்ளார்.
ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அதிஉயர் பயிற்றுனர் சான்றிதழ் பரீட்சையில் இலங;கையில் இருந்து 12 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 4 தமிழர்கள் இப்பரீட்சையில் தோற்றியிருந்த மோதும் அவர்களில் அனுராகாந்தன் மட்டுமே சித்தியடைந்துள்ளார்.வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழங வீரரான இவர் தற்போது கிளிநொச்சி மாவட்ட கால்ப்பந்தாட்டப்பயிற்றுனராக கடமையாற்றி வருகின்றார்.( “A” license” )இவருக்கான சான்றிதழ் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் வைத்து வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here