வடமராட்சி கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு

0
380 views

வடமராட்சி கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று தின விழா நெல்லியடி மத்தியகல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. வடமராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் சி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் கலந்து கொண்டார் இதில் சிறப்பு விருந்தினராக சி.அகிலதாஸ் மற்றும் வே.சிவயோகம் கலந்து கொண்டு வெற்றியீட்டிய சாதனையாளர்களுக்கு பரிசில்களை வழங்கி கெளரவித்தார்கள் இதில் ஜீ சி ஈ உயர்தரத்தில்3ஏ சித்தி பெற்ற மாணவர்கள் சாதாரண தரத்தில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் 5 ஆம் தரப்புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் எனப் பலரும் பாராட்டுக்கௌரவிக;கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here