பிரான்ஸ் வல்வை நலன்புரிச் சங்கம் வல்வையில் உள்ள விக்னேஸ்வரா முன்பள்ளி, கணபதி முன்பள்ளி, ஆதிசக்தி முன்பள்ளி, மானாங்கானை திருமகள் முன்பள்ளி, மற்றும் அன்னை தெரெசா முன்பள்ளி ஆகிய முன்பள்ளிகளுக்கு தலா நாற்பதாயிரம் ரூபா வீதம் இரண்டு லட்சம் ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளனர்.