இன்று பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

0
469 views

வல்வை மகளிர் கல்லூரியில் இருந்து வர்த்தக பாடத்தில் தோற்றிய ஆ. தமிழினி மூன்று பாடங்களிலும் ஏ தர சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இப்பாடசாலையில் இருந்து தோற்றி சித்தி பெற்ற ஏனைய மாணவர் விபரம் வருமாறு
வர்த்தகப்பிரிவு

கோ. பிரியங்கா ஏ2பி,

ஶ்ரீ.கனுஜா 2பிசி,

கு.நிசாந்தினி 2சிஎஸ்
கலைப்பிரிவு
சு.துளசி ஏ2சி,

இ.பிரதீபா ஏ2சி,

மு வானதி ஏபிசி,

அ.மேரிரூபதர்சினி ஏசிஎஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here