நேதாஜி விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட போட்டியில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடம்

0
648 views

நேதாஜி விளையாட்டுக்கழகம் நடாத்திய உதைபந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டியில் சைனிங்ஸ் விளையாட்டு கழகமும் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் மோதின. 2:1 என்ற புள்ளியடிப்படையில்  சைனிங்ஸ் விளையாட்டு கழகம் முதலாம் இடத்தினையும் உதயசூரியன் விளையாட்டுக் கழகம்  இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here