பிரதேச சபை விளையாட்டு போட்டி 2015 உதைப்பந்து சுற்றுப்போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டு கழக மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது வல்வை விளையாட்டு கழகத்தை எதிர்த்துபலாலி விண்மீன் விளையாட்டு கழகம் மோதியது
விறு விறுப்புடன் ஆரம்பமாகிய போட்டியில் பலாலி விண்மீன் ஒருகோலினை போட்டு முன்னிலை வகித்தது இரண்டாவது பாதியில் மேலும் இரண்டு கோலினை விண்மீன் அணி போட ஆட்டநேர முடிவில் 3 – 0 என்ற கோல் கணக்கில் பலாலி விண்மீன் விளையாட்டு கழகம் .வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.