மரண அறிவித்தல்-திரு பாலசுப்பிரமணியம் இரத்தினவேல் ( ரத்தினி அண்ணா)

0
238 views

மரண அறிவித்தல்

————————-

வல்வெட்டித்துறை,நெடியகாட்டை பிறப்பிடமாகவும்,நோர்வே ஒஸ்லோவை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்பிரமணியம் இரத்தினவேல் ( ரத்தினி அண்ணா) அவர்கள் வெள்ளிக்கிழமை (16/05/2025) இறைவனடி சேர்ந்தார்.

தோற்றம்:  10.06.1950        

மறைவு: 16.05.2025.

அன்னார்  காலம் சென்றவர்களான பாலசுப்பிரமணியம்  சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும் , காலம்சென்ற சச்சிதானந்தவேல் (சசிகலாஸ்)அருந்தவநாயகி அவர்களின் அருமை மருமகனும்,

சூரியகலா (கலா)அவர்களின் பாசமிகு கணவரும் , இந்து , சுகந்தி , சுதா அவர்களின் அருமைத் தந்தையாரும்,சுகாசன் , டானியல் ராஜன் அவர்களின் பாசமிகு மாமாவும் அரன் அவர்களின் ஆசைப் பேரனுமாவார்

அன்னாரின் பூதவுடல் Ostre Gravlund , Store Kapell , Tvetenveien 7 , 0661 Oslo இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக் கிரியைகள் 21/ 05/2025 புதன்கிழமை இடம்பெற்று தகனக்கிரியைகள் நடைபெறும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளிற்கு:

சுஹாசன்  (மருமகன்) 047 902 49 632

மச்சான் இந்திரகுமார் சச்சிதானந்தவேல் 40455899

மருமகன் சுகாஷன் சிவபாதராஜா 90249632

மருமகன் டனியல் ராஜன் 47804722

மகள் இந்து இரத்தினவேல் 90249632

மகள் சுகந்தி இரத்தினவேல், மகள் சுதா இரத்தினவேல் 404554910

கனடா தொடர்புகளிற்கு: (905) 794-9068