மரண அறிவித்தல்-திருமதி அப்பாசாமி சந்திரகாந்தி

0
50 views

பிறப்பு 1936.03.25

இறப்பு 2023.07.29

யாழ்.வல்வெட்டித்துறை காட்டுவளவை சேர்ந்த திருமதி அப்பாசாமிசந்திரகாந்தி அவர்கள் 29.07.2023 சனிக்கிழமை மாலை இயற்கைஎய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் வள்ளியம்மைப்பிள்ளை  அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருணாசலம்காமாட்சிப்பிள்ளை அவர்களின் மருமகளும்

காலஞ்சென்ற அப்பாசாமியின் அன்பு மனைவியும்

சிறீதரன், தயாநிதி, காலஞ்சென்ற மனோகரன், ஜீவகன், யசோதா, கிருபாநிதி, வசந்தமாலா, திருமலர்செல்வம், அருணாசலம்(பூட்டோ), ஞானேஸ்வரி, காலஞ்சென்ற சந்திரா ஆகியோரின்அன்புத்தாயாரும்,

காலஞ்சென்ற ராதாஜெயலக்சுமி, குணரஞ்சினி(லதா), ராதிகா, ராஜேஸ்வரன், பாசமலர்(றஞ்சி), மனோகரன், முரளி, பிரேமதாஸ், ஆகியோரின் அருமை மாமியும்

காலஞ்சென்றவர்களான செல்வராசா, சூரியமூர்த்தி, சூரியகாந்தி, சிவானந்தம், ஆகியோரின் அன்பு சகோதரியும்

சிறீராஜ்நிஷா, யாழினிவினோத், சிறீகிருஷ்ணா, செந்தூரன்மதுரா, கவிராஜ்கார்த்தி,  கமல்ராஜ்சிவானி, லக்சியா, மனோரதன், மதுவந்தி, மயூரதன், வினோஜாகௌதம், சிந்துஜா, ஜானகி, அனுசன், விதுஷா, சரண்யா, தனேஷ், ஷாலினி, சியாம், யதுர்சா, கோகுலன், ராகுலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்

டஷ்வந்த், நிகிலன், மிதுரா, மித்ரா, சித்தார்த், சுருதி, வைசாலிஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் பின்னர் அறியத் தரப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here