மரண அறிவித்தல்- திருமதி அருந்தவராஜா கமலாராணி (கமலம்) அம்மா

0
326 views

யாழ்/ தொண்டமானறை.

பிறப்பிடமாக கொண்ட தற்போது இந்தியாவில்

திருச்சி மாவட்டம் சீனிவாச நகரில் உள்ள

கனரா பாங்க் காலணியை வசிப்பிடமாகவும்

கொண்ட திருமதி அருந்தவராஜா கமலாராணி

(கமலம்) அம்மா அவர்கள் இன்று காலை 10.30.

மணிக்கு இயற்கை எய்தினார்கள் 😭😭😭😭

இவர்.அருமைராஜா & செல்வரெத்தினம்

இவர்களது அன்பு மகளும்

வடிவேல்& செல்லப்பாக்கியம் இவர்களின்

பாசமுள்ள.. மருமகளும் ஆவார்

#ஜீவன் . நந்தன்.கரிகாலன் ராஜி விஜி ஜெகதா  ஆகியோரின்பாசமிகு தாயாரும் ஆவார்கள் நல்லடக்கம் பற்றிய தகவல்கள்பின்னர் அறியத் தருகின்றோம்

தகவல்.. குடும்பத்தினர் 🙏🙏🙏

Cell 91.9944283082…

Cell….8825520948

Viji  + 1647 9204499,

jeevan + 514 2988580

பிறப்பு:16/10/1940                                                          இறப்பு:29/07/2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here