இளங்கதிர் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது.

0
434 views

வல்வை ஒற்றுமை விளையாட்டுக்கழகமானது மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டமானது இன்றைய தினம் ( 15/06/2022) அன்று இடம்பெற்றது… பரபரப்பாக இடம்பெற்ற இறுதியாட்டத்த்தில் 1:0 என்ற கோல்கணக்கில் இளங்கதிர் விளையாட்டுக்கழகமானது வெற்றியீட்டி சம்பியனாகியது..
அதற்கு முன்னதாக இடம்பெற்ற மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் சைனிங்ஸ் அணியினை 2:1 என்ற கோல்கணக்கில் உதயசூரியன் அணியானது வீழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here