3ம் இடத்தை தட்டிச்சென்றது ! உதயசூரியன் கழகம் !

0
1,040 views

வல்வை ஒற்றுமை விளையாட்டுக்கழகம் மறைந்த ஒற்றுமை வீரர்கள்ஞாபகார்த்தமாக வல்வைக்குட்டபட்ட

கழகங்களுக்கு நடாத்தும் 9நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் 3 ம் இடத்துக்கான ஆட்டம் இன்று தீருவில்மைதானத்தில் இடம்பெற்றது. இந்த ஆட்டத்தில் சைனிங்ஸ் அணியை எதிர்த்து உதயசூரியன் அணியினர் மோதியது

இவ்வாட்டத்தில் 2:1 என்ற கோல் கணக்கில்    உதயசூரியன் அணியினர் வெற்றி பெற்று 3ம் இடத்தினை பெற்றனர் ! அதே வேளை 4ம் இடத்தினை பெற்றனர் சைனிங்ஸ் அணியினர் !

இறுதி வரைக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சைனிங்ஸ் அணியினருக்கும் வாழ்த்துக்களையும்பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் !

    வாழ்த்துக்கள் வீரர்களே!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here