வல்வை விக்னேஸ்வரா சனசமூகசேவா நிலையமும் வல்வை உதயசூரியன் கழகமும் இணைந்து வருடந்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று நடாத்தும் மாபெரும் வினோத விசித்திர பட்டப்போட்டித் திருவிழா நாட்டில் நிலவும் கொவிட் 19 கொரோனா நோய் காரணமாக இந்த வருடம் நடாத்துவதில்லை என போட்டி நிர்வாகத்தினரால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் கொரோனா பற்றிய விழிப்புணர்விற்காக நோய்த்தொற்றுக்கிருமியின் அமைப்பு காட்சிப்பட்டமாக சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஏற்றப்பட்டது.
புகைப்படங்கள் – வே.கார்த்திகேயன்










































































