தற்போதைய சூழ்நிலையில் online வகுப்புகளின் தேவைகளை கருத்தில் கொண்டு
உதயசூரியன் கழகம் பிரித்தானியா ஊடாக கழகத்தின் பிரித்தானியா அங்கத்தவர் பா.சிவகணேஸ் அவர்கள் VEDA வின் online வகுப்புக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்
இதற்கு VEDA கல்வி நிறுவனத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.










