வடமராட்சியில் அதிகூடிய புள்ளிகளை பெற்றது தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை ம.வி

0
732 views

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடமராட்சியில் 194 புள்ளிகளைப் பெற்று தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவன் செல்வன் ச. பவநிதன் சாதனை படைத்துள்ளார்.
வடமராட்சி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி அபிராமி பார்த்தீபன் அவர்கள் மாணவனை நேரில் சந்தித்து பாராட்டியதுடன் கற்பித்த ஆசிரியரையும் வாழ்த்தினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here