வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மடத்தின் புதிய தோற்றம்

0
685 views

வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மடம் அதன் உரித்தாளர்களால் மீள் நிர்மானிக்கப்பட்டு இன்று ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் மடம் காலத்தின் தேவையால் மறு புனரமைப்பு செய்யப்பட்டு இன்று 03.06.2020 புதன் கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here