31ம் நாள் நினைவஞ்சலி
அமரர் செல்வேந்திரன் பவித்திரா
30.04.2020 அன்று இறைவனடி சேர்ந்த அமரர் செல்வேந்திரன் பவித்திரா
அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி
30.05.2020 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.
அதிகாலையில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் கிரியைகள் நடைபெற்று
தொடர்ந்து மதியபோசன நிகழ்வு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்









