வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) வெள்ள நிவாரண உதவி

0
591 views

வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) வெள்ள நிவாரண உதவி
இருட்டுமடு தமிழ் வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் 75 குடும்பங்களுக்கு வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) நிதிப்பங்களிப்பினூடாக நிவராண பொருட்கள் வல்வை இளைஞர்கள் வழங்கியுள்ளார்கள்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) நிதிப்பங்களிப்பினூடாக 150 குடும்பங்களுக்கான நிவராண பொருட்களுடன் வல்வையில் இருந்து, வல்வை இளைஞர்கள் இருட்டுமடு தமிழ்வித்தியாலய இடைத்தங்கல் முகமில் 75 (உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, முல்லைமாவட்டம்)குடும்பங்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here