மரண அறிவித்தல் – அமரர் தனபாலசிங்கம் கனகசபை (பிளேன்)

0
900 views

மரண அறிவித்தல்


அமரர் தனபாலசிங்கம் கனகசபை (பிளேன்)
பிறப்பு : 21.11.1950                                  இறப்பு : 27.11.2018

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பிளேன் என அழைக்கப்படும் தனபாலசிங்கம் கனகசபை 27.11.2018 அன்று வல்வெட்டித்துறையில் காலமானார்.

அன்னார் சந்திராநிதியின் அன்புக்கணவனும் காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னமாமயில் ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நடராசா ,புஸ்பராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் உஷாநிதி(லண்டன்) ,ராஜ்குமார் ,சசிக்குமார் ,வசந்தகுமார் ,ஜெயந்தினி, சாரதாநிதி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

மாணிக்கவேல் (லண்டன்), வாணிஸ்ரீ ,சரிதா, சுதர்சினி, ஸ்ரீதரன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனும் காலஞ்சென்ற சாவித்திரி, தங்கவடிவேல் (இந்தியா), பாலசிங்கம் காலஞ்சென்றவர்களான வள்ளிக்கொடி, நீலாதேவி, இரத்தினசிங்கம் (திருச்சி)(லண்டன்), துரைராசசிங்கம் (சூட்டி – லண்டன்), சாந்தினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

காலஞ்சென்ற மார்க்கண்டு, வள்ளி அம்மன், கலாதேவி காலஞ்சென்ற மயில்வாகனம், தர்மலிங்கம், சுகிர்தவதி (பாப்பா) (லண்டன்), வேதவதி (ரோசி) (லண்டன்), தங்கவேலாயுதம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனனும் தர்ஜன், சர்மிளா, சத்தியகுமாரி, ராகுல் ,நிரூபா ,தர்மிகன், வேணுஜன் ,தினுசன், சரண்யா, தனுசன், விமல்ராஜ், திருசா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :
இலங்கை – 0094779128929
திருச்சி (லண்டன்) – 07960650531
பாப்பா (லண்டன்) – 07881580646
சூட்டி (லண்டன்) – 0208-73945

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here