வரலாற்றுப்பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்

0
817 views

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும்17 திகதி வரை இடம்பெறவுள்ளது.
காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாலையே இரண்டாம் திருவிழா இடம்பெறும்.
தொடர்ந்து எதிர்வரும் 30 ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் 4 ஆம் திகதி சப்பறத்திருவிழாவும் 5 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 6ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
உற்சவ காலங்களில் பகல் பூசை காலை 8 மணிக்கும் மாலைப் பூசை இரவு 7 மணிக்கும் இடம்பெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here