செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலய அறநெறிப்பாடசாலையால் பல்வேறு நிகழ்வுகள்

0
773 views

வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலய அறநெறிப்பாடசாலையால்  பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
தினமும் மாலை 4 மணிமுதல் 7 மணிவரையும் மற்றும் சுவாமி திருவீதியுலா நிறைவுற்றதும் ஆலய முன்றலில் அமைக்கப்பட்ட விசேட மேடையில் இடம்பெறும் .
அந்த வகையில் கொடியேற்றத் திருவிழா  மாலை செல்வச்சந்நிதிஆலய அறநெறி மாணவர்களின்பஜனையும் உடுவை தில்லை நடராசாவின் சந்நிதி முருகன் அருளிய மதியும் நிதியும் என்ற தலைப்பிலான சொற்பொழிவும் பொன் சுகந்தனின் ஆறு என்ற தலைப்பில் கதாப்பிரசங்கமும் இடம்பெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here