தொண்டைமனாறு செல்லச்சந்நதி முருகன்ஆலய பின்பகுதியிலுள்ள ஆற்றில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிழந்தான்

0
1,233 views

தொண்டைமனாறு செல்லச்சந்நதி முருகன்ஆலய பின்பகுதியிலுள்ள ஆற்றில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிழந்தான்
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சுமார் 14 வயது மதிக்கத்தக்க சிறுவனே இவ்வாறு உயிந்தவனான்.சிறுவன் நீரில் மூழ்வதை அவதானித்த ஆற்றில் நீராடியவர் விரைந்து மீட்டபோதும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை
சிறுவனின் சடலம் இனம்காணும் பொருட்டு வல்வெட்டித்தூறை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here