மரண அறிவித்தல்-திருமதி துரைரெத்தினம்மா பொன்னுத்துரை ஐயர்

0
499 views

மரண அறிவித்தல்

திருமதி துரைரெத்தினம்மா பொன்னுத்துரை ஐயர்
தோற்றம் : 21.10.1918 மறைவு : 08.12.2015

தொண்டமானாறு செல்வச்சந்நிதியைப் பிறப்பிடமாகவும் , கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி துரைரெத்தினம்மா பொன்னுத்துரை ஐயர் அவர்கள் 08.12.2015 செவ்வாய்க்கிழமையன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வச்சந்நிதி கோவில் பிரதம பூசகரும் சட்டத்தரணியுமான பொன்னுத்துரை ஐயர் அவர்களின் அன்பு மனைவியும் ; காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கரெத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும் காலஞ்சென்றவர்களான செல்லையா ஐயர் செல்லமுத்து தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்றவர்களான பாக்கியரெத்தினம் , துரைராஐலிங்கம் , குணரத்தினம் அவர்களின் மூத்த சகோதரியும் காலஞ்சென்ற பிரதம பூசகர் பாலேந்திர ஐயர் மற்றும் இராNஐந்திரா (Canada) , வசந்தாதேவி(USA) சரோஐpனிதேவி (UK) , புவனேந்திரன் ஐயர் ஆகியோரின் பாசமிகு தாயாரும் தங்கரெத்தினம் ,மகமாயி தேவி , காலஞ்சென்றவர்களான சிவதாஸ், ஆறுமுகம் , ரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 12.12.2015 சனிக்கிழமை 9 – 1 மணி வரை
st.John’s Dixie Cemetery amd Crematorium ,737 Dundas st. East , mississuga , L4y 2B5
உள்ள மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 13.12.2015 இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் இ உறவினர் இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி

தொடர்புகளுக்கு:
புவனேந்திர ஐயர் :- 416-731-8453
உஸா ரவீந்திரன் :- 905-897-9272
லக்ஸ்மி சசிராஐh :- 416-722-1461

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here