உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை அஞ்சலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற மூன்று அலுவலர்கள் நாளை கௌரவிக்கப்படவுள்ளனர்.
சர்வதேச அஞ்சல் தினம் நாளையாகும்.இதனை முன்னிட்ட கு.விநாயசுந்தரம், வெ.முத்துச்சாமி , பெ. லோகநாதன் ஆகிய மூவருமே கௌரவிக்கப்படவுள்ளனர்.இந்நிகழ்வு வல்வெட்டித்துறை அஞ்சல் நிலைய தபால் அதிபர் அ.அருளாந்தசோதி தலைமையில் இன்று காலை 9மணிக்கு இடம்பெறவுள்ளது.








