பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின்
அனுசரணையுடன் வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம்நேற்று கழக மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விறுதியாட்டத்தில் வல்வை றெயின்போய்ஸ் விளையாட்டுக் கழகமும் வல்வை இளங்கதிர விளையாட்டுக்கழகமும் போட்டியிட்டன.மிகவும் பரபரப்பாக ஆரம்பமானஇவ்வாட்டத்தில் 3:0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கோண்டது இளங்கதிர
அணி.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக இளங்கதிர் அணியைச் சேர்ந்த பிரசாத்தும் தொடர்ஆட்ட நாயகனாக அதே அணியைச் சேர்ந்த ஜெயதாஸும் சிறந்த் கோல்கீப்பராகவிஜிதரனும் தெரிவு செய்யப்பட்டனர.











