தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 13 ஆம் திகதி வரை நீடிப்பு

0
399 views

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை உறுதிப்படுத்தினார்.

ஊரடங்கு சட்டம் மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here