மரண அறிவித்தல் – சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி)

0
828 views

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி)
தோற்றம் : 09-02-1942                         மறைவு: 19-06-2021

தெணி ஒழுங்கை நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்ட சித்திவிநாயகம் சோமசுந்தரத்தின் இல்லத்தரசி
சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி) அவர்கள்
லண்டனில் நேற்றைய தினம் 19-06-2021 அன்று
இவ்வுலகை விட்டு இறைவன் அடியில் சங்கமம் ஆகிவிட்டார்
என்பதை உலகின் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும்
கனத்த இதயத்துடன் அறியத்தருகிறோம்.

அன்னார் அரவிந்தன், மணிவண்ணன், செல்வந்தன், மதிவதனி ஆகியோரின் தாயாரும்
அமுதரஜனி, மகாலெட்சுமி, சிறி தனபாலசிங்கம், சதீஷ் குமார் ஆகியோரின் மாமியாரும்
அசுவதன், அர்ச்சகி, அம்சன், மிருதுளன், மிதுசன், மென்கா, சினேகா, தீனுசா
ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னார் இவ்வுலகில் குடியிருந்து வாழ்ந்த உடலம் என்னும் வீட்டினை விட்டு இறைவனடி எய்தி விட்டார்.

தொடர்புகளுக்கு
கணவர் இலங்கை 0773310938

லண்டன்
அரவிந்தன் (பாபு) 07917423369
மணிவண்ணன் (கோபு ) 07930171647
மதிவதனி (வதனி) 07389133723
சதீஷ்குமார் 07956591330
அமுதரஜனி 07896865140
மகாலெட்சுமி 07484098652

ஜேர்மனி
செல்வந்தன் 004917658516108

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here