இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. (உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் இதில் அடங்குவர்)
யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்த 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொக்குவில் – 1
தெல்லிப்பழை – 3
அளவெட்டி – 2
உரும்பிராய் – 1
நவாலி – 1
கீரிமலை – 2
மானிப்பாய் – 2
உடுவில் – 2
இனுவில் – 2
சங்கானை – 1
பண்டத்தரிப்பு – 1
சுன்னாகம் – 2
கைதடி – 1
ஏழாலை – 3
காங்கேசன்துறை – 1
சன்டிலிப்பாய் – 1







