புரேவி புயல் கடந்து சென்ற போதும் தொடர்ந்தும் சீரற்று காணப்படும் காலநிலை மாற்றத்தினால் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பெய்த கனமழையால் யாழ் நகரம் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையின் சில விடுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. வைத்தியசாலை சமூகம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளது.
















