வடமராட்சி கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் அனுசரணையுடன் இமையாணன் மத்திய விளையாட்ட கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடத்தும் கால்ப்பந்தாட்டத் தொடர் குறித்த மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து புத்தூர் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகமும் பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் மானிப்பாய் றெட்றேஞ்சர்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன..
Home Uncategorized வடமராட்சி கால்ப்பந்தாட்டச் சங்கத்தின் அனுசரணையுடன் இமையாணன் மத்திய விளையாட்ட கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடத்தும்...