கண்ணீர் அஞ்சலி
திருமதி மங்கையற்கரசி வல்லிபுரம்
மலர்வு 17.09.1945 மறைவு 24.02.2015
வல்வெடடித்துறையைப் பிறப்பிடமாகவும் இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்கையற்கரசி வல்லிபுரம் (சக்கரை), (அம்மன்கிளி) அவர்கள் 24.02.2015 அன்று காலமானார்.
இவர் கிட்டிணப்பிள்ளை வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற சுந்தர சித்தப்பா சிவகங்கை ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கிட்டிணபிள்ளை சின்னம்மா அவர்களின் அன்பு மருமகளும் அன்புச்செல்வி (உமா) இலங்கை, பிரபாகரன் (ராஜன்) லண்டன் ஆகியோரின் அன்புத் தாயாரும் சுவிதா, ராஜநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும், அருமைச்சந்திரலிங்கம் (துரைமணி), தனலஸ்மி (குட்டி), ஜெயக்குமார் , விசித்திரா (மாம்பழம்), விஜயகுமார் (சித்தப்பா), ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
சொரூபராணி (பாப்பா), பரமானந்தவேல், குனேகஸ்வரி, விஜயரஞ்சன், சிறிராஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும். திவாசினி, நிவேதிகா, மிதுரன், நிகிதா ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும். கவிதா, சிறிதேவி, சிந்துயா, ராதாராம், துவாரகேஸ் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அசோக், குமுதினி,யாழினி, காலஞ்சென்ற ஆனந், விதுசி, துளசி, சாமினி, செந்தில்குமரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்; அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
26.02.2015 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்
பின்னர் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்
தகவல்
சித்தப்பா குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
00447565954713 (UK)
00914424521220 (இந்தியா)