யாழ்மண்ணில் புதியதோர் ஆரம்பம்……. சர்வதேச குடியகல்வுக்குரிய திறமைகள் சார் கல்லூரி

0
726 views

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள உடனடி வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி சர்வதேச குடியகல்வுக்குரிய திறமைகள் சார் கல்லூரி (College of International Migration Skills)யாழ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

30.08.2020 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

-சர்வதேச குடியகல்வுக்குரிய திறமைகள் சார் கல்லூரி (College of International Migration Skills)-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here