மரண அறிவித்தல் – செல்வி செல்வேந்திரன் பவித்திரா

0
1,050 views

மரண அறிவித்தல்

செல்வி செல்வேந்திரன் பவித்திரா

பிறப்பு – 24.07.2002                                   இறப்பு – 30.04.2020

மதவடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்
கொண்ட செல்வி செல்வேந்திரன் பவித்திரா அவர்கள் சுகயீனம் காரணமாக
30.04.2020 நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் பாலசுப்ரமணியம் அழகலட்சுமி மற்றும் சந்திரசேகரம் சந்திரகாந்தி
தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்
செல்வேந்திரன் யோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்
விமலன், கீர்த்திகா, விதுசன், மதுசா, கிசோர், தீபிகா, சோபிகா
ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னார் கிரிதரன் கிருக்சிகா, காலஞ்சென்ற பிரபாகர் ஆகியோரின் பாசமிகு மருமகளும்
காலஞ்சென்றவர்களான விஜயகுமார் பாலேந்திரராணி , கஜந்தன் சயிதா
ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

அன்னார் நிஜந்தன்,  மேரி அன்புமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்
கயல்விழியின் பாசமிகு சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 01.05.2020 நண்பகல் 2.00 மணியளவில்
ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு
தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here