மரண அறிவித்தல் சின்னையா-அமிர்தலிங்கம்

0
1,144 views

மரண அறிவித்தல்

சின்னையா-அமிர்தலிங்கம்

யாழ்பாணம் மயிலிட்டி குகன் வீதியை பிறப்பிடமாகவும் லண்டனை  வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா-அமிர்தலிங்கம் அவர்கள்  13/04/2020 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

 அன்னார் காலம் சென்ற சின்னையா-இராசம்மா தம்பதியரின் இளைய புத்திரனும், அமரர்களான சி.கந்தசாமி, சி.இராசதுரை, சி.சுப்பிரமணியம், கை.இலட்சுமியம்மா, ப.நாகமுத்து மற்றும் சி.பஞ்சலிங்கம்(பிரான்ஸ்), தே.பாக்கியவதி(கனடா) ஆகியோரின்  சகோதரனும் ஆவார்.

 அன்னார் வசந்தி/செல்வா(லண்டன்) அவர்களின் அன்பு கணவரும், அ.வாகீசன்(லண்டன்), அ.ஜெகதீசன்(லண்டன்), அ.திலீபன்(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் கார்மிகா, சஸ்திகா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

 அன்னார் வல்வெட்டி துறையை சேர்ந்த அமரர்  சத்தியமூர்த்தி(சாண்டோ) – இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும், ஜெயந்தி (கனடா), சாந்தி (இந்தியா), சுகந்தி (லண்டன்), ராஜன் (இந்தியா), முரளி(லண்டன்), முகுந்தன் (லண்டன்),  ரமணன்(லண்டன்), ஆனந்தி (கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும், சிவம் (கனடா), சாதானந்தம் (இந்தியா), சக்திவேல் (லண்டன்), மாதவன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும் அவார்.

 அன்னார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.

 இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 அமரர் சின்னையா-அமிர்தலிங்கம் அவர்களின் ஆத்மா சிவப்பரம் பொருளின் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல பேச்சி அம்மாளை வேண்டுகிறோம்.

 தகவல்

 சாண்டோ சத்தியமூர்த்தி குடும்பம்      தொடர்பு – வாகீசன் 00447561700161

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here