அன்னதானம்- நிகாசினியின் பிறந்த நாளை முன்னிட்டு

0
554 views

இலண்டனில் வசிக்கும்  செல்வி  நிகாசினியின் 5 வது பிறந்தநாளை முன்னிட்டு வல்வை மானாங்கானை சின்னக் காத்தவராயன்  கோவிலில் அப்பாச்சி மடத்தில் நிஹாசினியின் தந்தை திரு சிவசுந்தரநடராஜா செல்வபுலேந்திரன் (வெள்ளை) அவர்களால்   அன்னதானம்  வழங்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here