வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் 2020 ஆம் ஆண்டில் புதிதாக இணைந்த புதுமுக பாலகர்களை வரவேற்கும் கால்கோள்விழா இன்று காலை 26.02.2020 வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்றது.