வல்வெட்டித்துறையின் பட்டப்போட்டித் திருவிழாவின் அறிமுக நிகழ்வு – 2019

0
991 views

2019 ம் ஆண்டிற்கான வல்வெட்டித்துறையின் பட்டப்போட்டித் திருவிழாவின் அறிமுக நிகழ்வு 02.12.2018 அன்று வல்வை சிவகுரு வித்தியாசாலையின் தையல்பாகர் அரங்கில் நடைபெறவுள்ளது.

கடந்த பட்டப்போட்டிகளில் விண்ணை அலங்கரித்த சில பட்டங்கள்

இந் நிகழ்வுடன் வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த பாலர் தின விழாவும் நடைபெறவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here