31ம் நாள் நினைவஞ்சலி – சுதாகர் புவனேஸ்வரி (பேபி)

0
1,270 views

31ம் நாள் நினைவஞ்சலி


அமரர் சுதாகர் புவனேஸ்வரி (பேபி)
(பேபி நகை மாளிகை உரிமையாளர் திருச்சி)

திருமதி சுதாகர் புவனேஸ்வரி கடந்த 29.01.2020 அன்று இறைபதமடைந்த
எமது அம்மாவின் அந்தியேட்டிக் கிரியைகள் 28.02.2020 வெள்ளிக்கிழமை காலை 07.00 மணியளவில்
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கிரியைகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து மதியம் 12.00 மணியளவில் வீட்டில் (இல – 04, கோகுலம் காலணி, காஜமாலை, திருச்சி) இல் கிரியைகள் நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் எமது துயரத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

தகவல் – பிள்ளைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here