மரண அறிவித்தல்
அம்மன் கோயிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சென்னையை வதிவிடமாகவும்
கொண்ட திருமதி கருணசேகரம் மகேஸ்வரி அவர்கள் நேற்று
(14-02-2020) இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகசுந்தரம் சந்திரகாந்தியின் மூத்த புதல்வியும்
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மகேஸ்வரியின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற கருணசேகரத்தின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னார் துஷ்யந்தன்(இலங்கை), தர்மபாலன்(லண்டன்), கோபியர்பாலன் (அவுஸ்ரேலியா), சுதாகர் (அவுஸ்ரேலியா), அரவிந்தன் (இந்தியா) ஆகியோரும் அன்புத்தாயாரும்
தர்சினி, ரேவதி, அனு, தயாமதி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னார் ரிசிராம், திவிஸ்ராம், நந்திகா, அதிபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மகேந்திரன், யோகேந்திரராணி மற்றும் அழகேந்திரன் புவனேந்திரன் (அவுஸ்ரேலியா), விமலேந்திரராணி ஆகியோரின் அன்புச்சகோதரியும்
,காலஞ்சென்ற இந்திராணி சிறிபதி, ஜெயலக்சுமி, மதனலீலா, சுந்தரமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்
நவரட்ணம், ஜெயரட்ணம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.10.2020 மாலை 4.00 மணியளவில்
சென்னை வனசரவாக்கத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : அழகேந்திரன் மற்றும் சுந்தரமூர்த்தி