மரண அறிவித்தல் திரு சின்னையா ஜோதிரவி (முன்னாள் ஆசிரியர்- Hartley College)

0
1,312 views

திரு சின்னையா ஜோதிரவி

அன்னை மடியில்               இறைவன் அடியில்

16 OCT 1935                               11 SEP 2019

பிரித்தானியா, முன்னாள் ஆசிரியர்- Hartley College பருத்தித்துறை

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா ஜோதிரவி அவர்கள் 11-09-2019 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

நெல்லியடி நாவலர் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற  V.K. சின்னையா(தலைமை ஆசிரியர்- Klang மலேசியா), சின்னம்மா(லஷ்மிப்பிள்ளை) தம்பதிகளின் இளைய அன்புப் புதல்வரும், நெல்லியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற வடிவேலு, தெய்வானை தம்பதிகளின் அருமை மருமகனும்,

ரதிதேவி(பிரித்தானியா, முன்னாள் ஆசிரியை- விக்னேஸ்வராக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிச்சந்திரிக்கா(பிரித்தானியா), ரவிஸ்காந்தன்(அவுஸ்திரேலியா), ராதிகா(அவுஸ்திரேலியா), ரவிஷங்கர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

தவரவி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

Dr. நவரட்ணராஜா(பிரித்தானியா), ரகுராமன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹீலியா தவரவி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சிவனேஸ்வரி மற்றும் பத்மாசனி, காலஞ்சென்றவர்களான சிவநேசன், Dr.கணேசன், மற்றும் உமா, அம்பிகா, ராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஹல்யா(அவுஸ்திரேலியா), நவாணி(பிரித்தானியா), ஜனனி(பிரித்தானியா), அமாணி(அவுஸ்திரேலியா), டென்சில்(அவுஸ்திரேலியா), லீறோய்(அவுஸ்திரேலியா), சாய்திரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை

Wednesday, 18 Sep 2019 9:00 AM – 11:00 AM

The Manor at Bickley

Thornet Wood Rd, Bromley BR1 2LW, UK

பார்வைக்கு

Wednesday, 18 Sep 2019 11:15 AM – 12:00 PM

The Manor at Bickley

Thornet Wood Rd, Bromley BR1 2LW, UK

தகனம்

Wednesday, 18 Sep 2019 12:45 PM – 1:45 PM

Hither Green Crematorium

Verdant Lane, London SE6 1TP, UK

தொடர்புகளுக்கு

 வீடுPhone : +441689823595

ரவிச்சந்திரிக்கா – மகள்Mobile : +447906773647

ரவிஸ்காந்தன் – மகன்Mobile : +61434777995

ராதிகா – மகள்Mobile : +61433464395

ரவிசங்கர் – மகன்Mobile : +61451535635

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here