அறிவித்தல்கள்செய்திகள் புதுக்கோட்டை விபத்தில் ரஜீவன் உட்பட மேலும் 3 வல்வையர்கள் பலியானதாக அச்சம். By admin - June 6, 2016 0 878 views Share FacebookTwitterPinterestWhatsApp நேற்றைய தினம் இடம்பெற்ற புதுக்கோட்டை வீதி விபத்தில் ஜெயகாந்தன் ரஜீவன் உட்பட மேலும் 3 வல்வையர்கள் இறந்ததாக அஞ்சப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விபரம் விரைவில் பிரசுரிக்கப்படும்.