மரண அறிவித்தல்
அமரர் திரு வேலுப்பிள்ளை சின்னத்தம்பி தம்பையா குலேந்திரன்
பிறப்பு : 11.08. 1950 இறப்பு : 23.04.2017
முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் திருச்சியை (இந்தியா) வசிப்பிடமாகவும் கொண்ட திரு தம்பையா குலேந்திரன் அவர்கள் 23.04.2017 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா சரோஜினிதேவி தம்பதிகளின் மூத்தமகனும் காலஞ்சென்ற முத்தையா கமலாதேவி (வல்வெட்டித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் ஜெயந்தி அவர்களின் அன்புக்கணவரும் கிரிசாந்தி(இலண்டன்), விஜயசாந்தி(சுவிஸ்) ,குணசாந்தி(கனடா) ஆகியோரின் அருமைத்தந்தையும் துஸ்யந்தன், பாஸ்கரன் ,சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் சியாமளாதேவி, லோகேந்திரன் ,தெய்வேந்திரன், இந்திராதேவி, சர்வேந்திரன் ,செல்வேந்திரன், தபேந்திரன் ,நிர்மலாதேவி ,தனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் சுகந்தி ,தங்கவடிவேல்(கனடா) ,வசந்தி(யேர்மன்) ,சுமதி ,சாந்தி(கனடா) ,கண்ணன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் பூமிகா ,அனுஸ்கா, சயித் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
கிரிசாந்தி (டோட்டி) : 0091 8508467959
தெய்வேந்திரன் : 0091 9894920194