இன்று அதிகாலை 2.00 மணி முதல் 10.00 மணி வரை பெய்த கன மழையால் வல்வெட்டித்துறையில் அதிகளவான இடங்கள் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றன. வீதிகளில் பாய்ந்து செல்லும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.