ஆடி 1ஆம் திகதி ஜூலை 17ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 12.13 மணி முதல் 5.47 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் மகர ராசி மேஷ லக்னத்தில் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் நிகழ்கிறது.
இந்த கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் இலங்கையில் பகுதி அளவிலும் அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஆசிய நாடுகளிலும் பார்க்க முடியும்.
அடுத்த சந்திர கிரகணத்தை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே காண முடியும் எனவும் தெரிவித்துள்ளது. கிரகண ஆரம்பம் ஜூலை 17 அதிகாலை 1 மணி 30 நிமிடம் 52 விநாடி கிரகண முடிவு அதிகாலை 4 மணி 30 நிமிடம்.








