நேதாஜி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுபோட்டியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நேதாஜி அணி தீருவில் அணியை 3:0 எனவும், இரண்டாவது போட்டியில் றெயின்போ அணி சைனிங்ஸ் அணியை 1:0 எனவும் வெற்றி கொண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

