செய்திகள் சிறப்பாக இடம்பெற்ற மூத்த பிரஜைகளுக்கான மருத்துவ முகாம் By admin - June 14, 2019 0 511 views Share FacebookTwitterPinterestWhatsApp வல்வெட்டித்துறை மூத்த பிரஜைகளுக்கான மருத்துவ முகாம் 13.06.2019 நேற்று காட்டுவளவு நேதாஜி சனசமூக நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்றது.