மரண அறிவித்தல்

அமரர் குழந்தைவேல் ஞானவேல்
பிறப்பு : 25.12.1934 இறப்பு : 08.04.2019
வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை மற்றும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் குழந்தைவேல் ஞானவேல் அவர்கள் 08.04.2019 நேற்றைய தினம் கொழும்பில் காலமானார்.
அன்னார் அமரர் குழந்தைவேல் அமரர் சிவஞானவதி அவர்களின் பாசமிகு மகனும், ராணி அம்மா (சந்திரகாந்தி) அவர்களின் அன்புக்கணவனும் மோகனகுமார், தேவகி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னார் ஞானவேல், தேவகியின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான அமரர் வேலாயுதன், அமரர் செல்வராசா, அமரர் கமலாதேவி மற்றும் இந்திராதேவி, நவரத்தினசோதி, பாலக்குமாரன், முத்துஇரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் அமரர் தங்கவேலாயுதம் (தங்கண்ணா), ஏகாம்பரநாதன் ஆகியோரின் மைத்துனரும் கணேஷராஜ், நிஷாந்தினி, பிரகாஷ், பிரகதீஸ், பிரமிளா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10.04.2019 நாளை புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை கல்கிசை மஹிந்தபாலாவில் வைக்கப்பட்டு தகனக் கிரியைகளுக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவகி (மகள்) : 0776441861
குமரன் (மகன்) : 0762039600








