மரண அறிவித்தல். சின்னத்தம்பி பருவதாபத்தினி

0
211 views

மரண அறிவித்தல்.

சின்னத்தம்பி பருவதாபத்தினி

                                   பிறப்பு 24.03.1937                                                                     இறப்பு 15.02.2015

வல்வெட்டித்துறை முதிரைக்கட்டை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் குச்சம் ஒழுங்கை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பருவதாபத்தினி சினத்தம்பி அவர்கள் 15.02.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் . அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் ஏலவார் குழலியம்மாள் தம்பதிகளின் அன்புமகளும் காலஞ்சென்றதுரைசாமி சின்னத்தம்பி (சின்னராசா மேத்திரி) அவர்களின் அன்பு மனைவியும்
கெங்கா தேவி (கனடா),உமாதேவி (கனடா),துரைராசா (அவுஸ்ரேலியா), மகாலேட்சுமிதேவி(பவா) (நெதர்லாந்து), கண்ணன் (கனடா), காலஞ்சென்ற சுகிர்தராணி இந்திரை (இந்திரா) (ஜெர்மன்) ஆகியோரின் தாயாரும் பிரிதிவிராஜ் (கனடா), லோகானந்தசாமி (இலங்கை),றஞ்சினி அவுஸ்ரேலியா),நாகேந்திரமோகன் (சிவா) (நெதர்லாந்து), சோபனா (கனடா), சிவதாஸ் (இலங்கை), சிறீரங்கன் (ஜெர்மன்) ஆகியோரின் மாமியாரும் குழந்தைவடிவேல்பிள்ளை சிறீராமச்சந்திரன் ஆகியோரின் சகோதரியும்
ராஜ்குமார் பிறேமிளா, சுஜா சிவனருள்தாஸ், விஜி ஜெயக்குமார், மனோ வீரசுதன், ரதிதேவி யோகரெட்னம், சசிதேவி குமரேசன் , ரேவதி சந்திரசேகர், அருணா, மதுவந்தி பாலகுமார், மதுராதா ஸார்ஸ்,மயூரதி, குகன், நிசாந், லக்சன், நிலோச், அபர்ணா, கௌசிகன், சங்கீதா, பிரியதர்சி ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஜீவா, ரெபேக்கா, வினுயா, வினித், யாழினி, வைஸ்னா, விஸ்வா, மதுசா, கீர்த்தனா, நவீன், கௌதமன், அபிநயன், ரித்தீஸ், நாடியப்பிரியா, மீனா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியை 16.02.2015 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடை பெற்று பின்னர் வல்வை ஊறணி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
குச்சம் ஒழுங்கை
வல்வெட்டித்துறை
தொடர்புகளுக்கு
பிரிதிவிராஜ் (கனடா)
உமாதேவி (கனடா) 0015147338223
துரைராசா (அவுஸ்ரேலியா) 0061470434895
0061403599783
மகாலெட்சுமி -லக்ஸ்மி (நெதர்லாந்து) 0031224215396
கண்ணன் 0019059151605
0019058151605
சிவதாஸ்
சிறீரங்கன்-இந்திரை (ஜெர்மன்) 00495453932926
சசி (லண்டன்) 00441908388774

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here