இறுதிக் கிரியைகள்- அமரர் ராஜநாயகி இரத்தினசிங்கம்
*இறுதிக் கிரியை பற்றிய விபரம்*
11/07/2022 அன்று லண்டனில் காலமாகிய அமரர் ராஜநாயகி இரத்தினசிங்கம் அவர்களின் இறுதிக் கிரியை வரும் *செவ்வாய்க்கிழமை 26/07/2022* அன்று நடைபெறவுள்ளது. (ARஅண்ணா அவர்களின் துணைவியார்)
Funeral service will be held on
Mitcham Methodist Church, Cricket Grn, Chart Cl, Mitcham
CR4 4FB
என்னும் முகவரியில் காலை 11.30 மணி முதல் 13.15 மணிவரை
பின்னர் மதியம் 2 மணிக்கு
LONDON ROAD CEMETERY,
59 VICTORIA ROAD,
MITCHAM
CR4 3JB
இல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ள்கின்றோம்.
இப்படிக்கு, குடும்பத்தினர்
தொடர்பு மஞ்சு +44 7944 600577 , ஜீவராஜா +44 7961 885434 , நீதிராஜா +94779997814 , வனஜா மனோகரன் +94772845263 . மைதிலி 07723042964