முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் கயிலாயபிள்ளை புவனேஸ்வரன் (கண்ணாளன்)

0
921 views

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கயிலாயபிள்ளை புவனேஸ்வரன் (கண்ணாளன்)
(திதி – துவாதசி)

மலர்வு : 02.08.1965                                     உதிர்வு : 15.11.2017

தம்பலகாமம், திருகோணமலையைப் பிறப்பிடமாகவும் மதவடி ,வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கயிலாயபிள்ளை புவனேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து மதியபோசன நிகழ்வும் 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here