வல்வை சிவகுரு வித்தியாசாலை 3 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

0
1,775 views

இன்று வெளியாகிய 2018 ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சை புள்ளிகளின் படி வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவர்கள் மூவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். 16 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளையும் பெற்றுள்ளனர். சித்தியடைந்த இம் மாணவர்களுக்கும் அவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவர்கள் மேலும் கல்வியில் சிறப்படைய வாழ்த்துகின்றோம்.

ஆறுமுகம் சரவணன்          –   185
கௌசிகா கிம்டின்                  –   175
சசிகுமார் கலைவாணன்    –   174
அபிசா முருகவேல்               –  163
சிறிபாலன் அனுராஜ்             –  156
கோபிகா விஸ்வானந்தம்   –  155
கனிநிலா ரகு                              –  151
இராஜசங்கர் பகலவன்          –  146
செந்தூர்ச்செல்வன் பவின்   –  146
பிரதீபன் பிருந்தன்                   –  143
குகதாசன் கதிரமுதன்            –  128
துவாரகா சுதாகர்                        –  127
அக்சியா சிறிதர்                          –  120
கிருதிகா ஜெகதேஸ்வரன்     –  116
தமிழ்நிலா விமலதாஸ்          –  108
காபிகா திலகேந்திரன்              –  106

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here